சென்னை: தமிழ்நாட்டில், செயற்கை மணல் (M-Sand) உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார். தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சி பதவி ஏற்றதும், பல்வேறு மக்கள் நல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அப்போது, புவியியல் மற்றும் சுரங்கத்துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடத்தினா. அந்த கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலாளர் […]
