Month: April 2023
ஹிஜாவு நிறுவன மோசடி பணத்தில் சொத்துகளை வாங்கி குவித்த தம்பதி..!
ஹிஜாவு நிறுவன மோசடி வழக்கில் கைதான அதன் இயக்குனர்கள் ரவிச்சந்திரன், கலைச்செல்வி தம்பதி, மோசடி பணத்தில் சொகுசுக் கார்கள், ஏழு கோடி மதிப்பிலான நிலம் ஆகியவற்றை வாங்கி குவித்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சுமார் 4400 கோடி ரூபாய் வரை மோசடி செய்த ஹிஜாவு நிறுவனம் தொடர்பான வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று அதன் இயக்குநர்களான ரவிசந்திரன் – கலைச்செல்வி தம்பதி கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஹிஜாவு மோசடி பாணியில் … Read more
சென்னையில் 2-வது தகவல் தொழில்நுட்ப விரைவுச் சாலை அமைக்க ஆய்வு
சென்னை: சென்னையில் 2-வது தகவல் தொழில்நுட்ப விரைவுச் சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.1) பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளித்து பேசிய பிறகு அமைச்சர் எ.வ.வேலு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் சென்னைக்கு வெளியிட்டுள்ள புதிய … Read more
கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சூர்யா, ஜோதிகா குடும்பத்துடன் பார்த்தனர்
திருப்புவனம்: கீழடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை நடிகர் சிவக்குமார், அவரது மனைவி லட்சுமி சிவக்குமார், நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தொல்லியல் துறை சார்பில் நடந்த அகழாய்வில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் பொருட்களின் அருங்காட்சியகம் ரூ.18 கோடியே 41 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கடந்த மார்ச் 5ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நேற்று முன்தினம் வரை பொதுமக்கள், பள்ளி, … Read more
பூட்டான் மன்னர் நாளை வருகை
புதுடெல்லி: பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக். இவர் நாளை இந்தியா வருகிறார். 3 நாள் பயணமாக இந்தியா வரும் அவர் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஏப்.5 வரை இந்தியாவில் இருக்கும் அவர் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்தியாவில் குணமடையுங்கள் திட்டம்..:.விரைவில்! மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த அரசு அதிரடி| Get Well in India Program…Coming Soon! : Government takes action to promote medical tourism
புதுடில்லி, நாட்டின் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த அறிமுகமாக உள்ள, ‘இந்தியாவில் குணமடையுங்கள்; இந்தியாவால் குணமடையுங்கள்’ என்ற இணையதளத்தின் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இந்த திட்டத்தின் வாயிலாக, மருத்துவத் துறையை மேம்படுத்தவும், சுகாதார பணியாளர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை ஊக்குவிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில், நம் நாட்டில் மருத்துவ சிகிச்சைக்கான செலவு, 65 – 90 சதவீதம் வரை குறைவாக உள்ளது. இதனால், ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, தென் … Read more
பாலாவின் வணங்கான் அடுத்தகட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் துவங்குகிறது
பாலாவின் வணங்கான் படத்தில் நடித்து வந்த சூர்யா, சில பிரச்சினைகள் காரணமாக அந்த படத்தில் இருந்து வெளியேறினார். அதனால் தற்போது அவருக்கு பதிலாக அருண் விஜய் இந்த படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். சமுத்திரக்கனி வில்லன் நடித்து வருகிறார். ஜி.வி .பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தெரிவித்திருக்கும் வணங்கான் … Read more
நோய் அல்ல… குறைபாடு: இன்று உலக ஆட்டிசம் தினம்| Not a disease…a disability: Today is World Autism Day
உங்கள் குழந்தையைக் கூப்பிட்டால் திரும்பிப் பார்க்க வில்லையா? உங்கள் முகம் பார்த்துச் சிரிக்கவில்லையா? மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடவில்லையா?மழலைச் சொல் பேசவில்லையா?அல்லது ஏதேனும் சில வார்த்தைகளை அர்த்தமில்லாமல் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நீங்கள் ‘ஆம்’ என்று பதில் சொன்னால் உங்கள் குழந்தைக்கு ‘ஆட்டிசம்’ பாதிப்பு இருக்க அதிகவாய்ப்பு இருக்கிறது. ஆட்டிசம் என்பது குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு. குழந்தையின் 10 – 18 மாதங்களில் இப்பாதிப்பை கண்டறிய முடியும். இப்பாதிப்பு … Read more
Indian 2 movie :இந்தியன் 2 படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்பு.. ஷங்கர் என்ன சொல்லியிருக்காரு பாருங்க!
சென்னை : நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகி வருகிறது இந்தியன் 2 படம். இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் மற்றும் சூட்டிங் எப்போது நிறைவடையும் என்பது குறித்து இயக்குநர் ஷங்கர் அப்டேட் தெரிவித்துள்ளார். இந்தியன் 2 படம் நடிகர்கள் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிவரும் படம் … Read more
இந்தியா – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை; பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறையின் அறிவிப்புகள்
இந்தியா – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை; பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறையின் அறிவிப்புகள் Source link