BMW : 2024 பிஎம்டபிள்யூ G 310 சீரிஸ் பைக் அறிமுகமானது

பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனத்தின் G 310 சீரிஸ் பைக்குகளுக்கான 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, பல்வேறு அமெரிக்கா மற்றும் கனடா வரிசை பைக்குகள் வெளியிடப்பட்டுள்ளன. ஜி 310 வரிசையில் உள்ள G 310 R, G 310 GS, மற்றும் G 310 RR ஆகிய மாடல்களும் டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கூட்டணியில் உருவாக்கப்பட்ட மாடலாகும். 2024 BMW G 310 Series பிஎம்டபிள்யூ ஜி310 பைக்கில் நேக்டூ ஸ்போர்ட்டிவ் ஜி 310 … Read more

அழகி போட்டியில் சாதனைகளை குவிக்கும் பிளாரன்ஸ் ஹெலன் நளினி… யார் இவர்?

Florence Helen Nalini: திருமதி உலக அழகி போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி பங்கேற்க உள்ளார். அவர் குறித்தும், அவர் பங்கேற்கும் அழகி போட்டி குறித்தும், அவரின் சாதனைகள், லட்சியங்கள் குறித்தும் இங்கு முழுமையாக காணலாம்.

காண்டம்: சரியான அளவை பயன்படுத்துங்கள்! – காமத்துக்கு மரியாதை | S3 E 48

காண்டம் பற்றிய விழிப்புணர்வு இன்றைக்குக் கிட்டத்தட்ட அனைவரிடமும் இருக்கிறது. ஆனால் யார், எதைப் பயன்படுத்த வேண்டும்; காண்டம் அலர்ஜி ஏற்பட்டால் என்ன செய்வது என்பன போன்ற முழுமையான விழிப்புணர்வு பலரிடமும் இல்லை. இதுகுறித்தே, இந்த வார காமத்துக்கு மரியாதையில் பாலியல் மருத்துவர் காமராஜ் விரிவாகப் பேசியிருக்கிறார். “காண்டம் பற்றிய விழிப்புணர்வு தகவல்களை சொல்வதற்கு முன்னால், அதுபற்றி சொல்லப்படுகிற சுவாரஸ்யமான ஒரு தகவலை சொல்ல விரும்புகிறேன். இங்கிலாந்தை ஆட்சி செய்து வந்த இரண்டாம் சார்லஸ், உறவில் அதிக ஈடுபாடு … Read more

கொடைக்கானலில் தக்காளி ரூ.150-க்கு விற்பனை: பொதுமக்கள் அதிர்ச்சி

திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் ஒரு கிலோ தக்காளி ரூ.150-க்கு விற்பனையானதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை கூடும் வாரச்சந்தை இன்று (ஜூலை 2) நடந்தது. இந்த சந்தையில் கொடைக்கானல் நகர் பகுதி மக்கள், மேல்மலை மற்றும் கீழ்மலை பகுதி கிராம மக்கள் அதிகளவில் வந்து காய்கறிகளை வாங்கிச் செல்வது வழக்கம். இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. இதில் தக்காளி விலை கடுமையாக … Read more

சிவ சேனா – பாஜக கூட்டணியில் இணைந்தது ஏன்?- அஜித் பவார் விளக்கம்

மும்பை: மகாராஷ்டிராவில் ஆளும் சிவ சேனா – பாஜக கூட்டணியில் இணைந்தது குறித்து அஜித் பவார் பேட்டியளித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நாடு முன்னேறுவதாகக் கூறிய அவர் அந்த வளர்ச்சியில் இணைந்து கொள்ள விரும்பியே இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறினார். முன்னதாக இன்று (ஜூலை 2) ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அஜித் பவார் துணை முதல்வராகவும், சக்கன் பூஜ்பால், திலீப் வால்ஸே பாட்டில், அதிதி டட்கரே, தனஞ்சய் முண்டே, ஹசன் முஷ்ரிஃப், ராம்ராஜே நிம்பல்கர், சஞ்சய் … Read more

அரசு மருத்துவமனையில் 'டிரிப்ஸ்' ஏற்றிய குழந்தையின் கை அகற்றம்.. என்ன சொல்கிறார் மா. சுப்பிரமணியன்?

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் டிரிப்ஸ் ஏற்றப்பட்ட ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகியதை அடுத்து, அந்த கை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சில விஷயங்களை கூறியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியர் தஸ்தகீர் – அஜிஸா. இவர்களின் ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு கடந்த ஓராண்டாக தலையில் ரத்தக்கசிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள … Read more

Maamannan: மாமன்னனில் வந்த ஃபஹத் ஃபாசில் கேரக்டர் நிஜத்தில் எடப்பாடி பழனிசாமியா?: ரியாக்ட் செய்த உதயநிதி ஸ்டாலின்

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த எம்.எல்.ஏ.வாக நடித்திருந்தார் வைகைபுயல் வடிவேலு. அவரின் கட்சியில் இருந்த ரத்னவேலு அதாங்க ஃபஹத் பாசில் உயர் சாதியை சேர்ந்தவர் போன்று காட்டியிருந்தார்கள். “Blue sattai மாறனே நல்லா இருக்குனு சொல்லிட்டார்” சரத்குமார் பேச்சு! கொடூர வில்லனாக நடித்திருந்தார் ஃபஹத் பாசில். இந்நிலையில் மாரி செல்வராஜ் படத்தில் வந்த மாமன்னன் கதாபாத்திரத்திரம் முன்னாள் … Read more

பவரை இழந்த பவார்… சின்னத்தை கோரும் அஜித் பவார்… சிக்கலில் சரத் பவார்!

மகாராஷ்டிராவின் முக்கிய அரசியல் கட்சியாக தேசியவாத காங்கிரஸின் எம்.எல்.ஏக்கள் 30 பேர் அஜித் பவார் தலைமையில் பாஜக – சிவசேனா கூட்டணிக்கு ஆதரவளித்த நிலையில் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார் அக்கட்சியின் நிறுவனர் சரத் பவார்.

நாளை முதல் மக்களின் மனம் கவர்ந்த “குட் நைட்” படம் உங்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில்

Good Night OTT Released: டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் தங்கள் ரசிகர்களுக்காகச் சிறப்பு விருந்தாக, இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் திரைப்படமான “குட் நைட்” திரைப்படத்தை வழங்குகிறது. 

Ashes 2023: சின்னப்பிள்ளைத்தனமாக விக்கெட்டை விட்ட பேர்ஸ்டோவ் – அந்த ரன் அவுட் சரியா… தவறா…?

Ashes 2023, Bairstow Run Out: இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மிகவும் பரபரப்பாக நடைபெற்று ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி இன்றோடு நிறைவடைகிறது. கடைசி நாளான இன்று, 254 ரன்களை எடுத்தால் வெற்றி என இங்கிலாந்தும், அதற்குள் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி என ஆஸ்திரேலியாவும் களம் கண்டன.  டக்கெட் 50 ரன்களுடனும், கேப்டன் ஸ்டோக்ஸ் 29 ரன்களுடனும் இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர். நாளின் தொடக்கத்தில் இருந்தே ரன்களை குவிக்கும் முனைப்பில் இருந்த இந்த … Read more