புதுச்சேரி | 'பெண்கள் மதுபாட்டில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்' – விளம்பரங்களுக்கு தடை: சமூக வலைதளங்களிலும் நீக்க உத்தரவு
புதுச்சேரி: பெண்களுக்கு மது இலவசம், ஒரு பாட்டில் வாங்கினால் ஒன்று இலவசம் உள்ளிட்ட அறிவிப்புகளை சுவரொட்டி, பேனர், சமூக வலைதளங்களில் வெளியிட்டு விளம்பரப்படுத்த புதுச்சேரி, காரைக்காலில் கலால்துறை தடை விதித்துள்ளது. புதுச்சேரியில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மதுபான கடைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ரெஸ்டோ பார்களும் பல இடங்களில் புதிதாக தொடங்க அனுமதி தரப்பட்டுள்ளது. ரெஸ்டோ பார்களில் நள்ளிரவு வரை கடும் சத்தத்தில் நிகழ்வுகள் நடத்துவது தொடங்கி பல காரணங்களால் மக்கள் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. மது … Read more