கும்பகோணம்: அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்குப் புனித நீர் அனுப்பும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கும்பகோணம் காங்கிரஸ் கட்சி மேயருக்கு கண்டனம் தெரிவித்து, கட்சி தலைமை அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சியினர் கும்பகோணம் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் மாநகராட்சி மேயராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சரவணன்
Source Link