“ஒழிக்கப்பட வேண்டியது திமுகதான்; சனாதனம் என்ற ஒன்று இருக்கிறதா என்று தெரியவில்லை” – டிடிவி தினகரன்
காவிரி விவகாரத்தில் திமுக அரசாங்கம் இரட்டை வேடம் போடுவதாகவும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மன்னார்குடியில் நேற்று இரவு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நாட்டில் கஷ்டப்படுகின்ற விவசாயிகளின் துன்பத்தை கண் இருந்தும் பார்க்காமல், காது இருந்தும் கேட்காமல், வாய் இருந்தும் … Read more