சென்னை: விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரெய்லர் கடந்த 5ம் தேதி வெளியானது. இந்த ட்ரெய்லரில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை சர்ச்சையானது. விஜய் போன்ற மாஸ் ஹீரோக்கள் இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகொள்வதா என விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், லியோவில் விஜய் கெட்ட வார்த்தை பேசியதற்கு நானே காரணம் என லோகேஷ் கனகராஜ்
