சென்னை: Vijay (விஜய்) விஜய்யை தொடர்ந்து சர்ச்சை துரத்திக்கொண்டிருக்கும் சூழலில் அவர் அடுத்தக்கட்ட செயலை செய்யப்போகிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. கோலிவுட்டின் டாப் ஹீரோவான விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் கடந்த பல வருடங்களாகவே சொல்லிக்கொண்டிருக்கின்றனர். ஆர்மபத்த்தில் அமைதி காத்துவந்த அவர் சமீபகாலமாக நேரடியாக களத்தில் இறங்கியிருக்கிறார். அதன்படி விஜய் மக்கள் இயக்கம் சார்பில்
