அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘Brunswick’ கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கை விட்டு புறப்பட்டது

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2023 அக்டோபர் 11 ஆம் திகதி இலங்கை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘Brunswick’ கப்பல் வெற்றிகரமாக தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்து, (2023 அக்டோபர் 15) இலங்கை விட்டு புறப்பட்டுள்ளது.

மேலும், ‘Brunswick’ என்ற கப்பல் தீவில் தங்கியிருந்த காலத்தில், கப்பலின் பணியாளர்கள் இலங்கையில் சில சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.