"நாங்கள் இந்தியாவைப் போல் இல்லை; எரிபொருள் வளத்தில் எங்களின் நிலைமை மோசம்" – பாக். அமைச்சர் ஆதங்கம்
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழலால் பாகிஸ்தான் கடும் எரிபொருள் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதனால் பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானின் பெட்ரோலியத் துறை அமைச்சர் அலி பெர்வேஸ் மாலிக் பாகிஸ்தானிடம் ஒரு நாள் கூட அவசரக் காலத் தேவைகளுக்கான கையிருப்பு இல்லை என்றும் இந்தியா நினைத்தால் ஒரே கையெழுத்தில் இந்தியாவின் நிலைமையைச் சமாளிக்க முடியும் என்றும் நேர்காணல் ஒன்றில் ஆதங்கப்பட்டிருக்கிறார். எரிபொருள் எரிபொருள் தட்டுபாடு குறித்து பேசியிருக்கும் … Read more