சென்னை: தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ படத்தில் கழுகு படத்தின் கதையை இரண்டாம் பாதியில் லியோ தாஸ் கதாபாத்திரத்தை காட்டும் போது லோகேஷ் கனகராஜ் ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தில் சொருகி இருப்பதை கவனிச்சீங்களா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். “நா ரெடி தான்” என விஜய் பாடிய பாடலை விட கடைசியில் வரும்