கொளத்தூர் உள்பட சென்னையில் இன்று கமல்ஹாசன் பிரசாரம்…

சென்னை: திமுக ஆதரவில் எம்.பி. பதவி பெற்ற மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று சென்னையில், தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். திமுக ஆதரவில் மாநிலங்களவை எம்.பி.யான கமல்ஹாசன், இந்த சட்டமன்ற தேர்தலை புறக்கணித்து, முழுமையாக திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்த நிலையில்,  தற்போது  சட்​டப்​பேரவை தேர்​தலில் திமுக கூட்​டணி கட்சி வேட்​பாளர்​களை ஆதரித்து  பிரச்​சா​ரத்தை மேற்கொள்கிறார். அதன்படி, இன்று சென்​னை​யில் இன்று  தேர்தல் பிரசாரத்தை தொடங்​கு​கிறார். அதன்​படி, இன்று (17-ம் தேதி) அவர் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் போட்​டி​யிடும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.