இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய திடீர் தாக்குதலை அடுத்து கடந்த 13 நாட்களாக காசா மீது இஸ்ரேல் போர் வெறியுடன் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில் காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு எந்தவொரு உதவிப் பொருளும் செல்ல இஸ்ரேல் அனுமதிக்கவில்லை. போரின் இடையே இஸ்ரேல் வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எகிப்தில் உள்ள ராஃபா வழியாக உணவு உள்ளிட்ட உதவிப் பொருட்கள் மனிதாபிமான அடிப்படையில் அனுப்பிவைக்கப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் […]