அச்சச்சோ.. காருக்குள்ளே அந்த \"மேடம்\".. டக்குனு சுற்றிவளைத்த ஆபீசர்ஸ்.. அசிங்கமா மாட்டிக்கிட்டாங்களே

தென்காசி: நைட் டியூட்டி பார்த்துவிட்டு, கிளம்பும்போது, அசிங்கமாக சிக்கி கொண்டார் பெண் அதிகாரி.. என்ன நடந்தது தென்காசி செக்போஸ்ட்டில்? தமிழ்நாடு – கேரள எல்லையிபுளியரை சோதனைச்சாவடியில் பணி முடித்துச் சென்ற போக்குவரத்து பெண் இன்ஸ்பெக்டர் காரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.2.76 லட்சம் பறிமுதல் செய்து, லஞ்ச ஒழிப்பு போலீசார்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.