Leo – லோகேஷ் கனகராஜ் படத்தில் இடம்பெற்றது மகிழ்ச்சி.. பார்த்திபனின் குறும்பு.. ட்ரெண்டாகும் ட்வீட்

சென்னை: Leo Parthiban (லியோ பார்த்திபன்) லோகேஷ் கனகராஜ் – விஜய் படத்தில் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி என்று பார்த்திபன் குறும்புடன் ட்வீட் செய்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு நேற்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 900 ஸ்க்ரீன்களில் படம் ரிலீஸாகியிருப்பதாக கூறப்படுகிறது. லியோ ரிலீஸை விஜய் ரசிகர்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.