வேலையை காட்ட தொடங்கிய இஸ்ரேல்.. காசாவின் மருத்துவமனைகள் அருகே குண்டு வீச்சு! சிதறி ஓடிய மக்கள்

காசா: காசா மீது இஸ்ரேல் 17வது நாளாக இன்றும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை காசாவின் அல்-ஷிஃபா, அல்-குத்ஸ் மருத்துவமனைகளைச் சுற்றியுள்ள பகுதியில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் தொடுத்திருக்கிறது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் கிளர்ச்சி குழுக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுப்பதும், அதற்கு எதிராக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்துவதும் பாலஸ்தீனத்தில் அடிக்கடி நடந்து
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.