பழைய ஓய்வூதியம், மாணவர்களுக்கு ரூ.15,000.. தவெக விஜயின் டாப் 10 வாக்குறுதிகள்!

TVK Manifesto Highlights: 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தவெக  தலைவர் விஜய் வெளியிட்டார்.  மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள் அனைத்து தரப்பு மக்களுக்கான வாக்குறுதிகளை விஜய் அறிவித்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.