கள்ளக்குறிச்சி: நாம் தமிழர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான், திமுகவைக் கடுமையாக விமர்சித்தார். மேலும், பாஜக குறித்தும் அவர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் கட்சியை வலுப்படுத்த
Source Link