புவனேஸ்வர்: ஒடிசா மாநில அரசின் பல்வேறு செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் 5T திட்டம் மற்றும் நபின் ஒடிஷா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் விகே பாண்டியன். ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த விகே பாண்டியன், விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே மிகமுக்கிய பதவியை அவருக்கு வழங்கி உள்ளார் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக். ஒடிசா மாநில மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையையும், அன்பையும்
Source Link