கலிபோர்னியா: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் கடந்த வாரம் முதல் உலகெங்கும் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், அமெரிக்காவில் லியோ திரையிடப்பட்ட ஸ்க்ரீன் கிழிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர் ஒருவர் படம் ஓடிக்கொண்டிருக்கும் பேதே திரையை கிழித்த வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. லியோ ஸ்க்ரீன்