சென்னை: Nayanthara Salary (நயன்தாரா சம்பளம்) கமல் ஹாசனுடம் நயன் தாரா நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியிருக்கும் சூழல் அந்தப் படத்துக்கான சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிப்பிலிருந்து ஒதுங்கி அரசியலில் கவனம் செலுத்திய கமல் ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர்