ஜப்பானில் இந்த தமிழ்நாட்டு உணவகம் தான் செம்ம டிரெண்டிங்.. சாப்பாடு மட்டுமல்ல.. இன்னொரு காரணமிருக்கு

டோக்கியோ: நம் தமிழ்நாட்டு உணவு வகைகள் உலக அளவில் புகழ் பெற்றுள்ளன.நம்ம ஊர் தோசை, இட்லி , சட்னி, சாம்பார், சாப்பாடு ஜப்பானில் ரொம்பவே பேமஸாக உள்ளன. ஜப்பானில் தென்னிந்திய உணவுகளுக்கான ஓட்டல் ஒன்று இயங்குகிறது. இதை அக்மார்க் இந்தியர்கள் போலவே ஜப்பானியர்கள் நடத்துவது தான் ஆச்சர்யமான உண்மை. பொதுவாகவே இந்தியாவின் உணவு வகைகள் உலகளவில் பெரும்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.