CSK தவறவிட்ட தங்கம்… MI வாங்கிய உதை… DC-க்கு அடிச்சது ஜாக்பாட்

DC vs MI Latest News: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், அதில் சமீர் ரிஸ்வி முக்கிய பங்காற்றினார். 7 சிக்ஸர், 7 பவுண்டரி உடன் 90 ரன்களை குவித்தார். இதனால், சிஎஸ்கே ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.