டெல் அவிவ்: காசா மீது இஸ்ரேல் படைகள் 28வது நாளாக இன்றும் கடும் தாக்குதலை மேற்கொண்டு வரும் நிலையில், பொது மக்களை பாதுகாக்கும் பொறுப்பு இஸ்ரேலுக்கு இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார். இஸ்ரேலுக்கும், ஹமாஸ் படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல் எழுவது இயல்பானதுதான். இப்படி இருக்கையில் 2011க்கு பின்னர் எந்த மோதல் போக்கும்
Source Link