ஐஸ்வால்: மிசோரம் சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்னும் சில மணிநேரத்தில் ஓயும் நிலையில் Lok Poll வெளியிட்ட இறுதி கட்ட கருத்து கணிப்பிலும் தொங்கு சட்டசபைதான் என கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் அல்லது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுதான் மிசோரமில் சாத்தியம் என்கிறது இக்கருத்து கணிப்பு. மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
Source Link