Kamal Haasan – இயக்குநர் சொல்லியும் கேட்காத கமல்.. பிளாஸ்டிக் சர்ஜரிவரை போன சம்பவம்.. விவரம் உள்ளே

சென்னை: Kamal haasan (கமல் ஹாசன்) இயக்குநர் சொல்லியும் கேட்காமல் ரிஸ்க் எடுத்த கமலுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்திருக்கிறது. விக்ரம் படத்தின் மூலம் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார் கமல் ஹாசன். இரண்டாவது இன்னிங்ஸின் முதல் படமே பெரும் வெற்றி பெற்ற்ய் 500 கோடி ரூபாயை வசூலித்தது. படத்தை பார்த்த அனைவருமே ஆண்டவரின் நடிப்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.