தலையை சுற்ற வைக்கும் வெங்கட் பிரபுவின் சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா?

Venkat Prabhu Net Worth: வெங்கட் பிரபு இன்று தனது 48ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர். இந்த சூழலில் அவரது முழு சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.