April 18 India Weather Report: இன்று நாடு முழுவதும் ஒரே நேரத்தில் பனி, மழை மற்றும் வெயில் என மூன்று விதமான வானிலைக் கோலங்களைக் காண முடிகிறது. இமயமலைப் பகுதிகளில் குளிரும், சமவெளிப் பகுதிகளில் கடும் வெப்பமும் நிலவுகிறது. உங்கள் ஊர் நிலவரம் குறித்து அறிக.