தென் மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்… தீபாவளிக்கு கடைசி நேரத்தில் கூடுதல் ரயில் – முழு விவரம்!

TN Diwali Extra Trains: தீபாவளி பண்டிகையை ஒட்டி திருநெல்வேலி, தூத்துக்குடி என தென் மாவட்ட மக்களுக்கு பயனளிக்கும் வகையில் கடைசி நேரத்தில் கூடுதல் ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.