திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் வசிக்கும் தமிழக வெற்றி கழக கிழக்கு மாவட்ட செயலாளரும் வந்தவாசி தனி தொகுதி வேட்பாளருமான உதயகுமார் வீட்டின் மீது நள்ளிரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.