கொழும்பு: இலங்கைக்கு தெற்கே நடுக்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி இருந்தது. இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து தென் கிழக்கில் 1326 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இலங்கை தலைநகர் கொழும்பில் நிலநடுக்கம் மிக கடுமையாக உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Source Link