இறந்தவரின் வங்கி கையிருப்பை உரிமைகோரிய நபர் எலும்புக்கூட்டை சுமந்து வந்து வங்கி அதிகாரிகளை மிரள வைத்த சம்பவம்…

ஒடிசாவின் கெண்டுஜார் மாவட்டம் பாட்னா காவல் நிலையத்தின் கீழ் உள்ள மல்லிப்ஷி கிராமத்தில், வசித்து வருபவர் ஜிது முண்டா. பழங்குடி இனத்தவரான இவரது சகோதரி கடந்த 2 மாதங்களுக்கு முன் இறந்து போனார். இந்நிலையில், சகோதரியின் பெயரில் அவரது வங்கிக் கணக்கில் இருந்த இருப்பு ரூ. 19300-ஐ எடுக்க வங்கிக்குச் சென்ற ஜிது முண்டாவிடம் இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். வங்கி அதிகாரிகள் கேட்ட ஆவணத்தை பெறுவது தொடர்பான வழிமுறைகள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.