ரோம்: காதலியைக் கொடூரமாகக் கொன்ற குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் குண்டாக இருப்பதாக வினோத காரணம் சொல்லி நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது. சிறு சண்டையால் ஏற்பட்ட தகராற்றில் 35 வயதான இளைஞர் ஒருவர், தனது காதலியை 57 முறை கத்தியால் குத்திய படுகொலை செய்துள்ளார். அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதற்கிடையே
Source Link