சென்னை: பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேசிய பேச்சு இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்றும், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதை தடுக்கவே முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை, மிரட்டல் விடுத்திருக்கிறார் என்று தமிழக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை முடக்க சதி செய்யும் திமுக. தொகுதி மறுவரையறை என்ற கபட நாடகம் ஆடுகிறது மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டி உள்ளார். நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் ஏப்ரல் 16 […]