மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த அவகாசம் மேலும் 3 மாதம் நீட்டிப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டின் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த கொடுக்கப்பட்டுள்ள அவகாசம் இந்த மாதத்துடன் முடிவடைய இருந்த நிலையில், அதை மேலும் 3 மாசம் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி,  2024ம்  ஆண்டு பிப்.29-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதிவாய்ப்பு  வழங்கி நகர ஊரமைப்பு இயக்குநர் ஏற்கனவே அறிவித்திருந்தார். “அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப் படுத்தும் திட்டத்தின் கீழ், கடந்த 2016 அக்.20-ம் தேதி அல்லது அதற்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.