கெய்ரோ: இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் இப்போது சில நாட்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாகக் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த அக். 7ஆம் தேதி முதல் போர் தொடர்ந்து நடந்து வருகிறது. அப்போது முதலில் இஸ்ரேல் நாட்டில் இறங்கிய ஹமாஸ் தீவிரமாகத் தாக்குதலை நடத்தியது. அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலும்
Source Link