தேவகோட்டை: “எனது அலுவலகத்தில் பறிமுதல் செய்த பணம் என்னுடையது அல்ல” என சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மறுப்பு தெரிவித்து உள்ளார். பட்டுவாடா புகாரின் பேரில், காரைக்குடி சுப்பிரமணியபுரம் முதல் வீதியில் உள்ள காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணம் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அலுவலகத்தின் பின்பகுதியில் உள்ள கொட்டகையில் ஒரு பையில் வைத்திருந்த ரூ.13.45 லட்சம் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். அப்போது, கட்சி நிர்வாகிகள் […]