விஜயகாந்த் மறைவுக்கு சூர்யா, விஷால் இரங்கல்… டி. ராஜேந்தர், வைரமுத்து நேரில் அஞ்சலி… வீடியோ

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு திரையுலகினர் பலரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். படப்பிடிப்பு காரணமாக வெளியூர்களில் இருக்கும் நடிகர் நடிகைகள் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரான விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டு இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் விஷால், சூர்யா சிவகுமார் ஆகியோர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் இயக்குனர் அரசியல்வாதி என பன்முகத்தனமை கொண்டவரும் நடிகர் சிம்புவின் தந்தையுமான டி. ராஜேந்தர் மற்றும் கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலரும் நேரில் வந்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.