பவானிப்பூரில் நள்ளிரவில் நடந்தது என்ன? மம்தாவும் அபிஷேக்கும் விடிய விடிய விழித்திருந்தது ஏன்?

West Bengal Election News Tamil: மேற்கு வங்க அரசியலில் மீண்டும் ஒருமுறை அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. இரண்டாம் கட்ட சட்டமன்றத் தேர்தலின் போது பவானிப்பூர் தொகுதியில் மம்தா பானர்ஜி மேற்கொண்ட அதிரடிப் பயணம் மற்றும் அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தற்போது பேசுபொருளாகியுள்ளன. இது குறித்த விரிவாக பார்ப்போம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.