சென்னை: போக்குவரத்து நெரிசலில், கிளாம்பாக்கம் உள்பட ஜிஎஸ்டி சாலை சிக்கித்தவிக்கும் நிலையில், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அங்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார். சென்னையில் இருந்து சுமார் 30கிமீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டாலும், அந்த பேருந்துகளை தேடி பிடித்து ஏற மக்கள் படாத பாடு படுகின்றனர். அதுபோல சென்னையில் இருந்து தென் […]