வீட்டில் IT Raid! பிரசாரத்துக்கு செல்ல விடாமல் சிறைபிடித்துள்ளதாக செல்வப்பெருந்தகை குமுறல்…

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை வீட்டில் IT Raid  நடைபெற்று வருகிறது. இதை கடுமையாக கண்டித்துள்ளவர், தேர்தல் பிரசாரத்துக்கு செல்ல விடாமல் தக்கை  சிறைபிடித்துள்ளதாக குமுறி உள்ளார். சென்னையின் பல இடங்களிலும் இன்று ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது. இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மணிமங்கலத்தில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள செல்வப்பெருந்தகை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.