Kanguva: இதுதான் கங்குவா படத்தின் கதையா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Kanguva: ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா, யுவி கிரியேஷன்ஸ் வம்சி-பிரமோத் உடன் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும், நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் வெறித்தனமான செகண்ட் லுக் வெளியாகியுள்ளது!
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.