டெல்லி: மாநிலங்களவை துணைத் தலைவா் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, துணைத் தலைவா் தோ்தல் வெள்ளிக்கிழமை (ஏப்.17) நடைபெறவுள்ளது. மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த ஹரிவன்ஷின் மாநிலங்களவையின் துணைத்தலைவராக இருந்து வருகிறார். அவரது பதவிக் காலம், கடந்த ஏப். 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதைத்தொடா்ந்து அந்த அவையின் எம்.பி.யாக ஹரிவன்ஷை குடியரசுத் தலைவா் நியமித்த நிலையில், ஏப்.10-ஆம் தேதி அவா் நியமன எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டாா். இந்த நிலையில், மாநிலங்களவை துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் வரும் 17ந்தேதி வெள்ளிக்கிழமை […]