சென்னை: தமிழில் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளியானதில் அயலான், கேப்டன் மில்லர் இடையே கடும் போட்டி காணப்பட்டது. இதன்மூலம் இந்தாண்டு பொங்கல் பாக்ஸ் ஆபிஸில் தனுஷ், சிவகார்த்திகேயன் இருவரில் யார் வின்னர் என்பதை பார்க்க ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், ஒரு வாரம் கடந்த பின்னரும் அயலான் தான் முன்னணியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அயலான் VS கேப்டன் மில்லர்: தனுஷின்