அபுதாபி: பிரதமர் மோடி அபுதாபியில் இன்று முதல் இந்து கோவிலை திறந்து வைத்தார். 27 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோவிலை திறந்து வைத்த பிறகு பிரதமர் மோடி உளி, சுத்தியல் உதவியுடன் கல்லில் ‛வசுதைவ குடும்பகம்’ என்ற வார்த்தையை பொறித்தார். இந்நிலையில் தான் அதன் பின்னணி அர்த்தம் கவனம் பெற்றுள்ளது. பிரதமர் மோடி இரண்டு
Source Link