சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் மிகச் சிறப்பான வெற்றியை பெற்ற நிலையில் அடுத்த படமாக கடந்த 9ம் தேதி அவரது லால் சலாம் படம் வெளியானது. அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு வெளியான இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருந்தார். மொய்தீன் பாய் என்ற முஸ்லிம் கேரக்டரில்