ராமநாதபுரம்: ராமநாதபுரம் மக்களவை தொகுதி வேட்பாளராக நாம தமிழர் கட்சி சார்பில் போட்டியிட உள்ள சந்திர பிரபா, ‘நீயா நானா’ விவாத நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். இவர் ஒரு டாக்டரும் கூட. நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள்
Source Link