அரசியல் கட்சிகள் சாதியின் பெயரால் மக்களை வஞ்சிக்கின்றன! வாரணாசியில் பிரதமர் மோடி விமர்சனம்…

வாரணாசி: அரசியல் கட்சிகள்  சாதியின் பெயரால் மக்களை வஞ்சிக்கின்றனர் என எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சுய அறிவு இல்லாத சிலா், காசியின் குழந்தைகளை போதைக்கு அடிமையானவா்கள் என்று கூறுகிறார்கள், ‘தங்கள் குடும்பங்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் நலன் பற்றி சிந்திக்க முடியாது’ என்று காங்கிரஸ் எம்.பி.  ராகுல்காந்தியை கடுமையாக விமர்சித்தார். பீகார் உள்பட பல மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, சாதிவாரியாக இடஒதுக்கீடு வழங்க முயற்சித்து வரும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.