இரண்டாவது முறையாக கர்ப்பம்: தீபிகா படுகோனே கொடுத்த 'குட் நியூஸ்'

Deepika Padukone Pregnancy: தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் மீண்டும் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்துள்ளனர். தீபிகா தனது சமூக வலைதள பக்கத்தில் மகள் துவாவின் (Dua) ஒரு சிறப்புப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் ‘பாசிட்டிவ்’ எனக்காட்டும் பிரசவ பரிசோதனை கருவி (Pregnancy test kit) இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படும் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.