விஜய்யின் கடைசி படம் தமிழ் தயாரிப்பாளருக்கு இல்லையா…!
தமிழ் சினிமாவில் தற்போதைய வசூல் நடிகர்களில் முன்னணியில் இருக்கும் விஜய், அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கான விண்ணப்பத்தை வழங்கிவிட்டார். அதனால், அவருடைய அரசியல் பயணம் ஆரம்பமாகிவிட்டது. முழு அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பாக சினிமாவில் நடிப்பதிலிருந்து முழுமையாக விலகப் போவதாகவும் நேற்று வெளியிட்ட அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். விஜய்யின் 68வது படமாக வெங்கட் பிரபு இயக்கி வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நேற்று கூட இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள படப்பையில் நடைபெற்றது. இந்தப் படத்தையடுத்து … Read more